சாத வகைகள்
செய்வதற்கு மிகவும் எளிமையான சாத வகைகள். வெளியூர் பயணம் செல்லும் போது வாழை இலையில் கட்டி எடுத்து கொண்டு சென்றால் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
கூட்டாஞ்சோறு என்பது சிறு பிள்ளைகள் விளையாடும் போது செய்வதுண்டு. கிடைக்கும் காய்களை எல்லாம் போட்டு செய்வார்கள். சிறுவயதில் அதை சாப்பிடுவதற்கு ஏக போட்டியாக இருக்கும். அவ்வளவு ருசியாக இருக்கும்.