புளியோதரை சாதம்

தேவையானவை

பச்சரிசி அல்லது பொன்னி புழுங்கல் அரிசி – 1 உழக்கு

புளி – 1 எலுமிச்சை அளவு

மிளகாய் வற்றல் – 3

கருவேப்பில்லை சிறிதளவு

பெருங்காயம் – 1 தே. கரண்டி

கடுகு – 1 தே. கரண்டி

கடலை பருப்பு – 1 தே. கரண்டி

உப்பு சிறிதளவு

மஞ்சள் போடி – 1/2 தே. கரண்டி

வறுத்து அரைக்க

மல்லி விதை – தே, கரண்டி

மிளகாய் வற்றல் – 2

கடலை பருப்பு – 1 தே, கரண்டி

உளுத்தம் பருப்பு – 1/2 தே, கரண்டி

செய்முறை :

  • அரிசியை முக்கால் பதமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  • புளியை கரைத்து கொள்ளவும்.
  • வறுத்து அரைத்த பொடியை அதனுடன் கலக்கவும்.
  • அதனுடன் உப்பும் சிறிது மஞ்சள் பொடியும் சேர்க்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • புளியோதிரை கரைசல் தயார்.
  • சாதத்துடன் இதை கலந்து சாப்பிடவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: