தக்காளி (பொடியாக நறுக்கியது) – 5
வெள்ளை பூண்டு – 2
இஞ்சி – 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) – 4
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 10
கடுகு – 1/2தே. கரண்டி
உளுந்தம் பருப்பு -1 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1/4தே. கரண்டி
உப்பு சிறிதளவு
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
கருவேப்பிலை சிறிது
வாணலியில் முதலில் கடலை பருப்பு, கடுகு, பெருஞ்சீரகம், உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
தக்காளி நான்கு மசிந்த உடன் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.