கொத்தமல்லி துவையல்
கொத்தமல்லி விதை (2 தே கரண்டி ), மிளகாய் வற்றல் (3) சேர்த்து வறுத்து கொள்ளவும்.
அதனுடன் புளி (கோலிக்குண்டு அளவு), உப்பு சேர்த்து அதிக தண்ணீர் விடாமல் மையாக அரைக்கவும்.
மல்லி துவையல் ரெடி
உளுந்தம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.