மரவள்ளி கிழங்கு தோசை

தேவை :

மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ 
பச்சரிசி – 200௦௦ கிராம்
மிளகாய் வற்றல் – 3
கடலை பருப்பு – 200 கிராம்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி 
தேங்காய் துருவல் – 2 தே. கரண்டி 
மரவள்ளி கிழங்கு தோசை
செய்முறை :

  • மரவள்ளி கிழங்கை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
  • பச்சரிசி, மிளகாய் வற்றல், கடலை பருப்பு இவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து கிழங்குடன் சேர்த்து அரைக்கவும்.
  • உப்பு, மஞ்சள் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து மையாக அரைக்கவும்.
அரைத்த மாவு


  • தோசையாக வார்த்து எடுக்கவும்.
  • தோசை சுடும் போது தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும்.

2 Replies to “மரவள்ளி கிழங்கு தோசை”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: