இனிப்பு கொழுக்கட்டை

இனிப்பு கொழுக்கட்டை


  • பச்சரிசியை  ( 1/2 கிலோ) நனைத்து சற்று உலர வைத்து, நைசாக திரித்துக் கொள்ளவும். 
  • மாவுடன் அச்சு வெல்லத்தை ( 1/4 கிலோ ) பொடித்து சேர்க்கவும். தேங்காய் ( 2 மே. கரண்டி ), ஏலக்காய் பொடி ( 1/2 தே. கரண்டி ), சிறிது தண்ணீர் (மிதமான சூட்டில் ) சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • இட்லி அவிக்கும் தட்டில் பிடி கொழுக்கட்டையாக பிடித்து வைத்து வேக வைக்கவும்.  

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: