தயிர் வெள்ளரி

தயிர் வெள்ளரி
தேவையானவை :
வெள்ளரிக்காய் – 
தயிர் –  2 மே. கரண்டி 
உப்பு – சிறிதளவு 
தாளிக்க :
கடுகு –  1/2  தே. கரண்டி 
பெருங்காயம் – 1/2 தே. கரண்டி 
கருவேப்பிலை – சிறிது 
தே. எண்ணெய் – 1/2 தே. கரண்டி 
அரைக்க :
தேங்காய் – 1 தே. கரண்டி 
பச்சை மிளகாய் – 1
செய்முறை
    • வெள்ளரிக்காயை பொடியாக வெட்டிக்கொள்ளவும். 
    • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை போட்டு தலித்து அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவைத்தால் போதும்.
    • அரைத்ததை போட்டு கிளறி இறக்கவும்.
    • சற்று ஆறியவுடன் தயிர் சேர்த்து பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். 


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: