வாழைக்காய் கறி

வாழைக்காய் துவரன்

வாழைக்காய் துவரன் 

தேவையானவை :
வாழைக்காய் – 2 
தே . எண்ணெய் – 1 மே. கரண்டி 
உப்பு – சிறிதளவு 
அரைக்க :
மிளகாய்  வற்றல் – 1
தேங்காய் -2  மே. கரண்டி 
கருவேப்பிலை – சிறிது
மஞ்சள் பொடி – 1 /2 தே. கரண்டி
சீரகம் – 1 /2 தே. கரண்டி
பூண்டு – 2 பல் 
தாளிக்க : 
கடுகு – 1 /2 தே. கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது ) – 1 /2 கிண்ணம் 
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
  • முதலில் அரைக்க கொடுத்துள்ளதை அரைக்கவும்.
அரைத்தது
  • வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும்.
  • அதனுடன், வேக வைத்துள்ள காய், அரைத்த விழுது மற்றும் தேவைபட்டால்  உப்பு சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
  • வாழைக்காய் கறி ரெடி…

குறிப்பு :
  • வாழைக்காயை முக்கால் பதத்தில் வேக வைக்கவும். குழைந்துவிட கூடாது. 


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: