பால் கஞ்சி

தேவையானவை :

புழுங்கல் அரிசி – 100 மி. லி.

பால் – 200 மி.லி.

சர்க்கரை (சீனி) – தேவையான அளவு

நல்ல மிளகு – 1 தே. கரண்டி

சீரகம் – 1 தே. கரண்டி

மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி

பூண்டு – 3 பல்

பால் கஞ்சி

 

பால் கஞ்சி (மஞ்சள் பொடி சேர்த்தது)

 செய்முறை : 

  • அரிசியுடன் பாலை கலந்து வேக வைக்கவும். தேவைபட்டால் சிறிது பாலோ அல்லது தண்ணீரோ சேர்த்து கொள்ளவும்.
  • அரிசி நன்றாக வெந்தவுடன், நல்ல மிளகு, சீரகம், பூண்டு போன்றவற்றை ஒன்றிரண்டாக பொடித்து கஞ்சியுடன் சேர்க்கவும்.
  • கடைசியில் தேவைபட்டால்  மஞ்சள் பொடியை சேர்க்கவும்.
  • சர்க்கரை சேர்த்து இனிப்பு கஞ்சியாக சாப்பிடலாம்.
குறிப்பு  :
  • பால் கஞ்சியை கொதிக்க வைக்கும் போது, சற்று தீயை குறைத்து வைக்கவும். இல்லையென்றால்  பால் திரிந்துவிடும் .
  • குழந்தைகளுக்கு ஜலதோஷம், இருமல் போன்றவை இருந்தால் மஞ்சள் பொடி சேர்த்து கொடுத்தால் இருமல் குறையும்.

One Reply to “பால் கஞ்சி”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: