தேவையானவை
தேங்காய் துருவியது – 1 கிண்ணம்
உளுந்தம் பருப்பு – 2 தே. கரண்டி
மிளகாய் வற்றல் – 4
கருவேப்பில்லை சிறிதளவு
உப்பு சிறிதளவு
எண்ணெய் – 1/2 தே. கரண்டி
செய்முறை :
- வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், உளுந்தம் பருப்பு நல்ல சிவக்கும் வரை வறுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் கருவேப்பிலை வறுக்கவும்.
- அதனுடன் துருவிய தேங்காயை போட்டு வறுக்கவும்.
- அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்து கொள்ளவும்.
nalla eruku,kandipa try pannanum
http://www.redchillycurry.com
try it, janani….its good….