தேவையானவை
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – 1 தே. கரண்டி
மல்லி விதை – 4 மே. கரண்டி
சீரகம் – 2 தே. கரண்டி
வெந்தயம் – 1 தே. கரண்டி
நல்ல மிளகு – 1 தே. கரண்டி
மஞ்சள் பொடி – 1 தே. கரண்டி
செய்முறை :
- வாணலியில் மிளகாய் வற்றலை சிவக்க வறுக்கவும்.
- அடுத்து மல்லியை லேசாக வறுக்கவும். அதன் பச்சை வாசனை போனால் போதும்.
- சீரகம், நல்ல மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனி தனியே வறுத்து கொள்ளவும்.
- இதனுடன் பெருங்காய தூள், மஞ்சள் பொடி சேர்த்து மையாக அரைத்து காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
One Reply to “சாம்பார் பொடி”