பருப்பு வடை

பருப்பு வடை

தேவையானவை

வடை பருப்பு – 200 கிராம் (1 உழக்கு )

மிளகாய் வற்றல் – 3

நறுக்கிய கருவேப்பில்லை சிறிதளவு

பெருங்காயம் – 1 தே. கரண்டி

நறுக்கிய சின்ன வெங்காயம் –  1 கிண்ணம்

உப்பு சிறிதளவு

செய்முறை :

  • வடை பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற  வைக்கவும்.
  • தண்ணீரை சுத்தமாக வடித்து, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • பொடியாக  நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, விருப்பபட்டால் சிறிது கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
  • சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, அதில் உருண்டைகளை வடையாக (தட்டையாக) தட்டி போடவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

2 Replies to “பருப்பு வடை”

  1. பிங்குபாக்: வடை கறி « அடுப்படி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: