இட்லி, தோசை போன்ற பதார்த்தங்களுக்கு தொட்டு கொள்ள உதவும் இந்த பொடியை தேங்காய் எண்ணெய் ஊற்றி குழைத்து சாப்பிடவும்.
சாம்பார், பாசிபருப்பு குழம்பு, புளி குழம்பு வைப்பதற்கு இந்த பொடி பயன்படும்.
உடனடி சாம்பார் பொடி
ரசப் பொடி
இந்த பொடியை சாதத்துடன் விரவி சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுகொள்ளவும் நன்றாக இருக்கும். இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.